பிரியாணி, கறி குழம்பு போன்றவற்றில் பட்டயை பயன்படுத்துவோம் பட்டையில் தனித்துவமான சுவையும் மணமும் காணப்படுகிறது பட்டை பொடியை வைத்து டீயும் செய்யப்படுகிறது இதில் எக்கச்சக்கமான நன்மைகள் நிறைந்துள்ளன பாலிஃபினால்ஸ் எனும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது பட்டை ஆண்டி பாக்டீரியல், ஆண்டி ஃபங்கல் தன்மைகளை கொண்டுள்ளன இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது நன்மை பயக்கும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், பட்டை டீயை குடிக்கலாம் பட்டையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் ஆபத்து