க்ரீன் ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது நார்ச்சத்து நிறைந்த பழமாக இருக்கிறது க்ரீன் ஆப்பிள் எளிதாக ஜீரணமாகிவிடும் குறைந்த அளவிலான கொழுப்பு மட்டுமே உள்ளது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இதயத்தை பிரச்சினைகளில் இருந்து காக்க உதவலாம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள, இதை சாப்பிடலாம் வாரத்திற்கு 3-4 நாட்களுக்கு இந்த பழத்தை எடுத்துக்கொள்ளலாம்