ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்

இரவில் தூக்கம் வராது

சோர்வாகவே இருக்கும்

அடிக்கடி காய்ச்சல் வரும்

மன நிம்மதி இருக்காது

சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும்

இரத்த சோகை ஏற்படும்

அடிக்கடி மூச்சுத்திணரும்

எலும்புகள் பலவீனமாகும்

முடி உதிரும்