ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் விந்தணு எண்ணிக்கை குறையும்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதை ஃபாலோ பண்ணுங்க

தூங்கும் முன் பசும்பால் குடிக்கவும்

தினமும் நட்ஸ் வகைகள் எடுத்துக்கொள்ளவும்

பழங்களை தினம் காலையில் சாப்பிடவும்

சத்தான காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்ளவும்

மூலிகைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்

உணவில், உப்பு மற்றும் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும்

குறைந்தது 7- 8 மணி நேரம் தூங்க வேண்டும்