அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி செய்து மிக அவசியம்

நடைபயிற்சி செய்வதற்கு இடம் இல்லாதாவர்கள், ஜிம்மிற்கு செல்லலாம்

ஜிம்மிற்கு செல்பவர்கள் டிரெட்மில்லில் ஓடுவது வழக்கம்

மூட்டு வலி உள்ளவர்களுக்கு, ட்ரெட்மில் பேருதவியாக இருக்கும்

ட்ரெட்மில்லில் ஓடுவதால், எவ்வளவு நேரம் ஓடுகிறோம் என்பது தெரியும்

இயற்கையை ரசிப்பவர்கள் வெளியே சென்று நடைபயிற்சி செய்யலாம்

வெளியே உடைபயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறையும்

வெளியே சென்று நடைபயிற்சி செய்வது, தசைகளுக்கு வேலை கொடுக்கும்

ட்ரெட்மில் பயிற்சியால் பல நன்மைகள் இருக்கிறது

இருந்தாலும் ட்ரெட்மில் பயிற்சி, வெளியே சென்று நடைபயிற்சி செய்வதற்கு ஈடு ஆகாது