கசப்பு சுவை கொண்ட வேப்பில்லை



வேப்பிலை கொழுந்தின் சாரை குடித்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்



சந்தைகளில் எளிதாக கிடைக்கும் முட்டை கோஸ்



வெறும் வயிற்றில் முட்டை கோஸ் ஜூஸ் குடித்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்



அற்புதங்கள் நிறைந்த கற்றாழை



இதில் உள்ள குளுக்கோமன்னன் நீரிழிவை கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது



அண்டிஆக்சிடன்ட் நிறைந்த பச்சை காய்கறிகள்



குறைந்த கலோரிகளை கொண்ட பச்சை காய்கறிகள், நிரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய்



வாரத்திற்கு இருமுறை தேன் கலந்த நெல்லிக்காய் ஜூஸை குடிப்பது நல்லது