இரும்புச்சத்து பற்றாக்குறையின் வினோத அறிகுறிகள்..!



நாக்கில் புண் மற்றும் வீக்கம்



பலவீனமான நகங்கள்



காய்ந்த மற்றும் வெடித்த உதடுகள்



ஐஸ் கட்டி, பல்பம் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுதல்



முடி உதிர்தல்



இவற்றில் இருந்து உங்களை காக்க கீரைகளை சாப்பிடுங்கள்



ப்ரோக்கோலி உண்ணுங்கள்



சிவப்பு இறைச்சிகளை உண்ணலாம்



முட்டைகளை உண்ணுங்கள்