பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நன்மைகள் ஏற்படலாம் ஞாபக சக்தியை மேம்படுத்துவது முதல் உடல் ஆரோக்கியம் வரை பாதாமின் பங்கு முக்கியம் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே குளிர்காலத்தில் அதிகமான பாதாம் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..? உடல் எடை அதிகரிக்கலாம் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் உடலில் அதிகமான பாஸ்பரஸ் சேரலாம், இதனால் எலும்பு ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படலாம் சிறுநீரக கல் உருவாவதற்கு வழிவகுக்கும் அதிகமான ஒமேகா ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல