பால் அதிகமாக குடிப்பதால் வரும் பிரச்சினைகள்..!



பொதுவாக பால் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்றே கேள்விப்பட்டிருப்போம்



பாலில் அதிகமாக கால்சியம் அதிகமாக உள்ளது



இதனால் எலும்புகள் வலுவாகும்



ஆனால் அதிகமாக பால் குடிப்பதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா..?



குமட்டல் ஏற்படலாம்



சிலருக்கு வாய்வு தொல்லைகள் ஏற்படலாம்



இரும்புச்சத்து குறைய வாய்ப்பு இருக்கிறது



சுவாச கோளாறுகள் ஏற்படலாம்



அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படலாம்