திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் நீரிழிவு பிரச்சினைகளை தீர்க்க உதவும் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எலும்புகளை வலுப்படுத்த உதவும் நல்ல உறக்கத்திற்கு வழி வகுக்கும்