இந்த அறிகுறிகள் இருக்கா..? உங்க ஈறுகளில் பிரச்னை இருக்கலாம்!



வீக்கம், சிவப்பு ஈறுகள்



சாப்பிடும் போது ஈறுகளில் இரத்தப்போக்கு



தொடுவதற்கு மென்மையான ஈறுகள்v



பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையில் இடைவெளிகள்



பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் சீழ் படிதல்



நாள்பட்ட துர்நாற்றம்



வாய் புண்கள் இருப்பது



பல் துலக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுவது



ஈறுகளில் நாள்ப்பட்ட வலி