கர்ப்ப காலத்தில் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?



கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் சோர்வாக இருக்கும்



ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உணர்வுகள் மற்றும் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம்



காலையில் எழுந்தவுடன் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்



கர்ப்ப காலத்தில் வாசனை உணர்வு அதிகரிக்கலாம்



கருத்தரித்த முதல் 1.5 வாரங்களில் வயிறு பிடிப்பு ஏற்படலாம்



மார்பகங்களில் வலி மற்றும் கூச்சம் ஏற்படலாம்



சிறுநீர்ப்பையில் அழுத்தம் உண்டாகி அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்



பிறப்பிறுப்பு பகுதியில் இருந்து திரவம் வெளியேறும்



நகங்கள் வலுவாக வளரும்