தினமும் வேலை செய்யும் பலருக்கும் வேலைப்பழு காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம்



உங்கள் மனதை டீடாக்ஸ் செய்ய இவற்றை செய்யுங்கள்!



ஜர்னலிங் செய்வது



ஜர்னலிங் செய்வதால் உங்கள் மனம் தெளிவடையலாம்



தியானம் செய்வது



தினமும் தியானம் செய்வதால் உங்கள் மனம் அமைதி பெறும்



வெளிப்புறத்தில் நேரம் செலவிடுவது



இயற்கையோடு தினமும் நேரம் செலவிடுவதால் உங்கள் மன அழுத்தம் குறையலாம்



திரையில் செலவிடும் நேரத்தை குறைக்கவும்



இண்டர்நெட்டில் குறைவான நேரம் செலவிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும்