முகத்தில் மஞ்சள் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



மஞ்சள் நம் உடலுக்கு பல அற்புதமாக நன்மை வழங்குகிறது



நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கை வகிக்கிறது



உடலில் தேவையில்லாமல் வளரும் முடிகளை நீக்க உதவும்



தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்



தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்க உதவும்



பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகளை தடுக்க உதவும்



சேற்றுப்புண் வராமல் தடுக்க உதவும்



முகப்பருக்களை தடுக்க உதவும்