வீகன் டயட் முறையை தெரிவு செய்பவர்களின் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் வீகன் டயட் சரியாக இருக்குமா?



JAMA Network Open என்ற இதழில் வெளியான ஆய்வுகளில் உடல் எடையை குறைக்க வீகன் டயட் உதவும் என்கிறது.


இதன் மூலம் கெட்ட கொழுப்பு குறையும் என்கிறது.




இறைச்சி சாப்பிடுவர்களின் டயட் உடன் ஒப்பிடுகையில் வீகன் முறை நல்ல பலன் தந்துள்ளது.



2022 ம் ஆண்டு 22 பேரின் நடவடிக்கைகளை எட்டு வாரங்களாக ஆராய்ச்சி செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.



இருப்பிலும் வீகன், இறைச்சி சாப்பிடுவது இரண்டிலுமே உடல் எடையை குறைக்க முடியும்.



பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தடுக்கவும்.



உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு டய்ட் தேர்வு செய்யுங்கள்.



மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.