ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..? ஆட்டிசம் என்பது தகவல் தொடர்பு , சமூக தொடர்பு மற்றும் உலகின் அனுபவத்தை பாதிக்கும் ஒரு வளர்ச்சி நிலையாகும் கண் பார்வை தொடர்பை தவிர்ப்பது தொடர்ந்து பேசுவதற்கு சிரமப்படுவார்கள் தனிமையை விரும்புபவர்கள் நீங்கள் சத்தமாக பேசினாலும் கவனம் செலுத்த தவறுவார்கள் கற்றலில் சிரமப்படுவார்கள் ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள் வீட்டில் உள்ள பொருட்களை கூட இடம் மாற்றி வைக்க மாட்டார்கள், பொதுவாக மாற்றத்தை விரும்பமாட்டர்கள் உங்கள் குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால் 2 வயதுக்கு முன்னரே டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள்