இரவில் உடலில் நீரிழப்பு அதிகரிக்கும்



அதனால் பிரெஷ் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்



புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



வாழைப்பழம் உடல் ஆற்றலை அதிகரிக்கும்



ஆரோக்கியமான கொழுப்பு நல்லது



அதனால் நட்ஸ், முட்டை, பீன்ஸ் எடுத்துக் கொள்ளவும்



சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



ஸ்மூத்தி உடல் சோர்வை கட்டுப்படுத்தும்



குளிர்ச்சியான பால் பருகுவது நல்லது



மைதாவில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்கவும்