முகப்பருக்களை போக்க உதவும் வீட்டு வைதியம்.. தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்) கொண்டு மசாஜ் செய்யலாம் சிறிது ஜோஜோபா எண்ணெயையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவலாம் கிரீன் டீயை குடிப்பதுடன், அதை முகத்திலும் தடவலாம் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம் முகப்பருக்களின் மீது கையை வைக்கவே கூடாது உங்களுக்கு ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, உடலை நீர்ரேற்றமாக வைத்து கொள்ள வேண்டும் மன அழுத்தம் குறைய உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும்