நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பலவிதமான ஜூஸ்களை குடிக்கிறோம்



கழிவுகளை சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு முக்கிய பங்கு உண்டு



பீட்ரூட்டில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது



பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்



முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்வை தடுக்கும்



செரிமானத் திறன் மேம்படும்



இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர உதவலாம்



பீட்ரூட் ஜூஸ் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது



கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது ஆரோக்கியத்தை காக்க உதவலாம்



உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் இந்த ஜூஸை அருந்தலாம்