இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இதயம் ஆரோக்கியமா இருக்குனு அர்த்தமாம்!



​இரத்த அழுத்தம் சரியாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கலாம்



கொழுப்பு அளவு சீராக இருந்தால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம்



வாய் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கலாம்



ஆரோக்கியமான சுவாசம் இதய ஆரோக்கியத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்



நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கிறீர்களா..? உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கலாம்



இதயத்துடிப்பு நிலையாக இருந்தால் இதய ஆரோக்கியமாக இருக்கலாம்



மார்பு வலி ஏற்படாமல் இருந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கலாம்



உங்கள் இதயம் ஆரோக்கியாக இருக்கலாம் ஆனாலும் உங்கள் உடல் நலனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்



உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்