மாவுப்பொருள் மட்டுமல்ல, வைட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளது இதிலுள்ள B-6 வைட்டமின், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது இதிலுள்ள வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவலாம் எலும்புகளை வலுவாக்க உதவலாம் தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகள், கழிவுகளை வெளியேற்ற உதவும் உடல் எடையை குறைக்கவும் உதவும் குளிர்காலத்தில் சரும பாதிப்புகளை தடுக்க உதவும் இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்க உதவும்