கண் பார்வைத்திறனை அதிகரிக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் பார்வைத்திறனை நாம் சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம் பாதாம் கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது வால்நட்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது முந்திரி கண் ரெட்டினாவின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும் திராட்சைகளில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது ஆப்பிரிக்காட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது உலர் ப்ளூபெரிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளது பேரிட்சைப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது பிரசில் நட்ஸில் அதிகளவில் செலினியம் உள்ளது