தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள்! எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப் பழங்களில் அதிக வைட்டமின் சி உள்ளது உடலுக்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகள் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது அவகோடாவில் உள்ள வைட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் வாழைப்பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பப்பாளி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, சி ஈ, ஊட்டச்சத்துக்கள் உள்ளது பப்பாளி உடலுக்குத் தேவையான என்சைம்களையும் அதிகரிக்கிறது அன்னாசிப்பழம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மாதுளையில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன