காதலர் தின வாரத்தில் இன்று ரோஜா தினமாக கொண்டாடப்படுகிறது



ரோஜாவிற்கு பதிலாக உங்கள் துணைக்கு இந்த மலர்களை கொடுங்கள்!



காதல் உணர்வை வெளிபடுத்த சிறந்த மலராக துலிப் மலர்கள் இருக்கும்



காதலியின் மனதை கொள்ளை கொள்ள இந்த ஐரிஸ் மலர்களை கொடுக்கலாம்



அதிர்ஷடம் மற்றும் அன்பின் அடையாளமான ஆர்கிட் மலர்களை அளிக்கலாம்



காதலியின்/ காதலரின் முகத்தில் புன்னகை பூக்க செய்ய இந்த ஜெரனியம் மலரை வழங்கலாம்



உங்கள் துணைக்கு லில்லி மலர்களை அளித்து காதலை வெளிப்படுத்தலாம்



இனிப்பான உங்கள் காதலை வெளிப்படுத்த இந்த டஃபோடில் மலரை அளிக்கலாம்



தூய்மையான அன்பின் வெளிபாடாக இருக்கும் டெய்சி மலரை உங்கள் அன்பானவருக்கு வழங்கலாம்



மயக்கும் வாசனை கொண்ட லைலாக் பூக்களை கொடுத்து மகிழலாம்