சர்க்கரை வள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னாகும்? சர்க்கரை வள்ளி கிழங்கின் சுவையை அனைவருக்கும் பிடிக்கும் இதில் அதிகளவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது இதில் நார்ச்சத்தும் மிகுதியாக உள்ளது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது இதில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்த்து விட்டு, வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டு வரலாம் காலை உணவிலோ, சிற்றுண்டியிலோ இதை சேர்த்துக்கொள்ளலாம்