நீச்சல் பயிற்சி - முழு உடம்புக்கு கொடுக்கும் பயிற்சி இதை செய்வதால் மூட்டுகளில் எந்தவித பிரச்சினையும் வராது ஏரியல் யோகா - துணிகளை பயன்படுத்தி காற்றில் யோகா செய்வது இது உடலை உறுதியாக்கும், வளைவுத் தன்மை அதிகரிக்கும் நடனம் - உங்களுக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடலாம் இரத்த ஓட்டம் சீராகும், கலோரிகளை குறைக்க உதவும் டிராம்போலின் வொர்க்- அவுட் - இதில் குதித்து நண்பர்களுடன் விளையாடலாம் பல இடங்களில் டிராம்போலின் பார்க்குகள் உள்ளன நீரில் செய்யும் பயிற்சிகள் - ஆக்குவா சைக்கிளிங், ஆக்குவா ஜூம்பா இதயத்தை ஆரோக்கியமாக்க உதவும்