பேரீச்சையில் பல சத்துகள் உள்ளன



ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவும்



ஆண்மையை அதிகரிக்க உதவும். இதனால் விந்து உற்பத்தியாகும்



இரத்த உற்பத்திக்கு உதவுகிறது



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது



முடி உதிரும் பிரச்சினைகள் உள்ளவர்களின் டயட்டில் இடம்பெற வேண்டிய ஒன்று பேரீச்சை



இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும் போது இதை சாப்பிடலாம்



இரவில் பேரீச்சை கலந்த பால் குடிக்கலாம்



ஒரு நாளைக்கு 3-4 பேரீச்சை சாப்பிட்டு வரலாம்