ஸ்வீட் கார்ன் பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள்!



ஸ்வீட் கார்ன் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது



உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இதில் உள்ளது



செரிமான மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தலாம்



கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்



மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



இதில் குறைந்த அளவிலான கலோரி மற்றும் கொழுப்புகளே உள்ளன



உடல் எடையை குறைக்க உதவுகிறது



உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்



காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ இதை எடுத்துக்கொள்ளலாம்