ஊட்டச்சத்து நிறைந்த வேகவைத்து சாப்பிடும் உணவுகள்



முட்டையை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது



நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த பருப்பு வகைகள்



வேகவைத்த உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



பருப்பு, உருளைக்கிழங்கு மசியல் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்



அத்துடன் எளிதில் ஜீரணமாகிவிடும்



உடலுக்கு தேவையான அரிசி சாதமும் முக்கியம்



புரதம் நிறைந்து காணப்படும் கோழி இறைச்சி



இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பீன்ஸ்



கோதுமை பாஸ்தா ஜீரணிக்க எளிதாக இருக்கும்