நகங்கள் மோசமாக இருக்கா? வைட்டமின் பி12 குறைப்பாடுதான் காரணம்!



ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் மஞ்சள் நிறத்தில் மாறும்



வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் மாறலாம்



ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு வழிவகுக்கும்



வளரும் நகம் ஸ்பூன் வடிவில் வளரும்



இரத்த சோகை காரணத்தால் நீல நிறத்தில் இருக்கும்



வைட்டமின் குறைப்பாட்டால் நகங்கள் உடையும், விரிசல் ஏற்படும்



நீல மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும்



நகங்கள் கருப்பு நிறத்தில் இருப்பது வைட்டமின் பி குறைப்பாட்டின் பொதுவான அறிகுறியாகும்



வெளிர் நிறத்திலும் இருக்கும்