சத்துக்கள் நிறைந்த பப்பாளி விதைகளை சாப்பிடலாம்



நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை



மாதவிடாயை தூண்டவும், மாதவிடாய் வலிகளை நீக்கவும் உதவலாம்



ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குகிறது



வயிறு சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கும் பப்பாளி உதவலாம்



பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும் என்பார்கள்



கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாக உபயோகப்படுகிறது



இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது



சர்க்கரை நோயாளி டாக்டரின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும்



கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமாம்