சுஷாந்த் சிங் பற்றிய அறியப்படாத தகவல்கள்



பீகார் மாநிலத்தில் பிறந்தவர் சுஷாந்த்



சுஷாந்த், விண்வெளி வீரராக வேண்டும் என்று கனவு கண்டாராம்



சினிமாவைத்தாண்டி, விளையாட்டுத்துறையிலும் சில சாதனைகளை புரிந்துள்ளார்



தேசிய ஒலிம்பியாட் போட்டியின் வெற்றியாளர் இவர்



நடிக்க வருவதற்கு முன், மேடை நாடகக்குழுவின் உறுப்பினராக இருந்தார்



ஷாருக்கானின் பெரிய ரசிகரான இவர், நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்



இவரால் இரண்டு கைகளாலும் எழுத முடியும்



ஒரு விண்வெளி படத்திற்காக நாசாவில் இவரை பயிற்சிக்கு அழைத்தார்களாம்



இவரது மரணம், கொலையா தற்கொலையா என்ற மர்ம முடிச்சாகவே இருக்கிறது