இன்னும் பிக்பாஸ் சீசன் 6 சில தினங்களில் முடிந்துவிடும்



தற்போது மைனா நந்தினி மிட்-நைட் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வந்துள்ளது



இறுதி சுற்றுக்கு முதலில் சென்ற அமுதவாணன் வீட்டிற்குள் உள்ளார்



சிறந்த போட்டியாளர் என கருதப்படும் ஷிவின் உள்ளே உள்ளார்



மக்களின் ஆதரவை பெற்ற விக்ரமன் உள்ளார்



பல ரசிகர்களை பெற்ற அஸிமும் உள்ளே உள்ளார்



சமீபத்தில் திருமாவளவன், விக்ரமனுக்காக வாக்கு சேகரிக்க ட்வீட் ஒன்றை செய்தார்



அஸிமின் ரசிகர்கள், அவருக்காக அனல் போன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்



அஸிம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பேசப்படுகிறது



இந்த கருத்து, குழப்பத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது