'விண்ணோடு மின்னாத விண்மீன் எது...'நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !



சீதாராமம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்



நடிகை மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்



இவர் ஹிந்தி சீரியல் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்



இவர் நடித்த கும் கும் பாக்யா சீரியல் தமிழில் இரு மலர்கள் என ஒளிபரப்பானது



இரு மலர்களில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்



தற்போது நடிகர் நானியுடன் “நானி 30” திரைப்படத்தில் நடித்து வருகிறார்



நடிகை தமன்னாவுடன் லஸ்ட் ஸ்டோரீஸில் நடிக்க உள்ளார்



மிருணாள் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்



அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்