2006-ல் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி



இசையோடு நிறுத்திக்கொள்ளாமல், திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்



இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்



இவரின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், பிச்சைக்காரன்



உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், பலருக்கும் நம்பிக்கை உணர்வை கொடுத்தது



இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது



பிச்சைக்காரன் 2 படத்தின் பேச்சும் ஆரம்பித்து, அப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது



சில நாட்களுக்கு முன்னர், விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளானார் என்ற செய்தி வந்தது



அதை தொடர்ந்து பல வதந்திகள் பரவியது



வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் சுசீந்திரனின் ட்வீட்