சுஷாந்த் சிங்கின் சிறுவயது புகைப்படங்கள்



பள்ளிப்பருவத்தில் சுஷாந்த்



சகோதரியுடன் எடுத்துக்கொண்ட இளவயது புகைப்படம்



கண்களில் மைய்யுடன் இருக்கும் போட்டோ



சுஷாந்தின் க்யூட் சிரிப்பு



சுஷாந்த் சிங்கிற்கு பிறந்தநாள் இன்று



இதனால் இவரது சிறுவயது போட்டோக்கள் வைரலாகின்றன



ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சுஷாந்த்



சுஷாந்த் குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்



சுஷாந்தின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் இந்த போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்