தமிழ் சினிமாவின் பேரழகன் ஹீரோ சூர்யா



விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸாக மிரட்டியிருந்தார்



இவரது 2D நிறுவனம் கார்த்தியின் விருமன் படத்தை சமீபத்தில் தயாரித்தது



இதன் வெற்றி விழா நேற்று நடைபெற்றது



சூர்யா தற்போது பாலாவின் படம் ஒன்றில் நடித்து வருகிறார்



இப்படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது



சூர்யா நடிக்கும் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றி வெளியாகியுள்ளது



இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது



படத்தின் பூஜை இந்த வாரத்தில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது



இதில் பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது