விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா பிரியங்காவின் கிண்டல் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் எந்த சூழ்நிலையையும் வேடிக்கையாக அணுகுவது, இவரது ஸ்பெஷாலிட்டி இவர் இல்லையென்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலையே இருக்காது சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப் ஆக வந்தவர் பிரியங்கா ஒரு சாதாரண தொகுப்பாளராக அறிமுகமான பிரியங்கா, இன்று அனைவருக்கும் ஃபேவரைட் ஆங்கர் இவரும் மா-கா-பா ஆனந்தும் நெருங்கிய நண்பர்கள் பிரியங்கா தற்போது கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கனடாவில், நடுரோட்டில் ஆட்டம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது