பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு தான் கர்ப்பமானதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் 2016-ல் திருமணம் செய்து கொண்டனர் பிபாஷா பாசு கர்ப்பமாக உள்ளதாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது போட்டோஷூட் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார் இவரது போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது கணவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிபாஷா ரங்கோலி கொண்டாடிய தம்பதி இவர்களின் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் பிபாஷா பாசு விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் நடித்து இருப்பார் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்