‘சீதாராமம்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர் நடிகை மிருணாள் தாக்கூர் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பள்ளிப்படிப்பை முடித்து மாஸ் மீடியா பிரிவில் பட்டப்பிடிப்பை முடித்தார் கல்லூரியில் படிக்கும்போதே டெலிவிஷன் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார் 'முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்' என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார் ஹிந்தியில் ஒளிப்பரப்பான ‘கும்கும் பாக்யா’ சீரியல் ஹிட்டானது இந்த சீரியல் தமிழில் ‘இனிய இருமலர்கள்’ என டப் செய்து வெளியிடப்பட்டது மிருணாள் மராத்தி மொழியில் வெளியான ‘விட்டி டண்டு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் தொடர்ந்து ‘லவ் சோனியா’ ‘ சூப்பர் 30’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் இவர் நடித்திருந்த 'சீதாராமம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது