பிரபல நடிகை நிதி அகர்வால் ஆந்திராவில் பிறந்தவர் 2017ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் இந்தி, தெலுங்கு, தமிழில் நடித்துள்ளார் ஈஸ்வரன் மூலமாக தமிழில் அறிமுகம் சில விருதுகளை வென்றுள்ளார். தெலுங்கில் இவருக்கு ஏராளமான ரசிகர்களுக்கு உள்ளனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது, கைவசம் நிறைய படங்கள் உள்ளது கவர்ச்சி வேடங்களில் அசத்தி வருகிறார்