இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரர் சூரியகுமார் யாதவ் இவர் பல காலமாக ஐ.பி.எல் போட்டியில் ஆடி வந்தார் இவருக்கு இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது முதலில், உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாடினார் இங்கிலாந்திற்கு எதிராக முதன் முதலாக களமிறங்கினார் உலகக் கோப்பை டி20யில் சிறப்பாக ஆடிவந்தார் இவரின் ஆட்டத்தை பார்த்து பலரும் வியந்தனர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இவர் சரியாக விளையாடவில்லை மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனார் இதனால் இவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது