4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் வந்தனர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது இறுதியில், 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 36/0 ரன்கள் எடுத்தனர் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 571 ரன்களை குவித்தது 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இப்போட்டி டிராவில் முடிந்தது இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது கோலி ஆட்டநாயகன் விருதையும் , ஜடேஜா - அஸ்வினும் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்கள்