முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி..



டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது



பேட்டிங்கை தொடங்கிய சுப்மன்கில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்



ரோகித் ஷர்மா 15 ரன்களிலும், சூர்யகுமார் டக் அவுட்டாகியும் வெளியேறினர்



விராட் கோலி 35 பந்தில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்



49 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது



மிட்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்



ஜடேஜா 39 பந்தில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்



117 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகியது



118 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட துவங்கியது



Thanks for Reading. UP NEXT

டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் விளாசிய வீரர்களின் பட்டியல்

View next story