டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் விளாசிய வீரர்களின் பட்டியல் 01. டான் பிராட்மேன் - 12 (ஆஸ்திரேலியா) 02. குமார் சங்ககாரா - 11 (இலங்கை) 03. பிரையன் லாரா - 9 (மேற்கிந்திய தீவுகள்) 04. வாலி ஹம்மண்ட் - 7 (இங்கிலாந்து) 05. விராட் கோலி - 7 (இந்தியா) 06. மஹேல ஜெயவர்தனே - 7 (இலங்கை) 07. மார்வன் அட்டபட்டு - 6 (இலங்கை) 08. விரேந்திர சேவாக் - 6 (இந்தியா) 09. ஜாவேத் மியான்டத் - 6 (பாகிஸ்தான்) 10. யூனிஸ் கான் - 6 (பாகிஸ்தான்)