ரெட் ஒயின் பல்வேறு வகையான கருப்பு திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது



பெண்கள் ரெட் ஒயின் குடிக்கலாம். அதனால் ஒரு சில நன்மைகள் கிடைக்கும்



இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது



கெட்ட கொலஸ்டிராலை குறைக்க உதவலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



உடல் எடையை அதிகரிக்க உதவலாம்



உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



மன அழுத்தத்தை போக்க உதவலாம்



எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



அளவுக்கு அதிகமாக குடித்தால் பிரச்சினைகள் ஏற்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது