அடடே..ரோஜாப்பூவில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மைகளா?



இது உடல் எடை இழப்புக்கு உதவலாம்



மாதவிடாய் வலியை குறைக்கலாம்



செரிமான செயல்பாட்டை மேம்படுத்தலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



மன கவலை பிரச்சினை போக்க உதவலாம்



புற்றுநோய் வராமல் தடுக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சதை பிடிப்பு பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்



இந்த டீயை செய்ய ரோஜா இதழ்கள் உடன் பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்துக்கொள்ளலாம்