தேங்காய் சர்க்கரையில் அப்படி என்னதான் இருக்கிறது?



தேங்காய் சர்க்கரையில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் உள்ளன



நார்சத்து நிறைந்து காணப்படுகிறது



இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளது



இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்



நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது



இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுபடுத்த உதவலாம்



இதய தொடர்பான பிரச்சினைகளை குறைக்கலாம்



ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்



அதிக கொலஸ்ட்ராலை குறைக்கலாம்