முழு கொழுப்புள்ள சீஸ் உடலுக்கு நல்லதா?



இதில் கால்சியம், புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன



எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கலாம்



இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் வயிறை நிரப்பும். அதனால் தேவையில்லாமல் பசிக்காது



ஆக உடல் எடை குறைய வாய்ப்புள்ளது



மற்ற சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட சீஸ் உதவும்



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்



இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கு நல்லது