தசைகளில் உள்ள வலியை குறைக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



மன பதடத்தை குறைக்க உதவலாம்



உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்



உடம்பின் வளைவு தன்மையை அதிகரிக்க உதவலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்த உதவலாம்



அடிக்கடி வரும் தலைவலியை குறைக்க உதவலாம்



ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவலாம்